இங்கிலாந்து ராணியால் ஆளப்பட்ட 72 நாடுகள் கூட்டமைப்பு காமன்வெல்த் என அழைக்கப்படுகிறது. இந்நாடுகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடத்தப்படுகின்றன.
2018-இல் ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட்டில் நடைபெற்றது.
2022-இல் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம்மில் நகரில் நடைபெற்றது.
2026 காமன்வெல்த் போட்டி ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் நடைபெறவுள்ளது.
இங்கிலாந்தின் பர்மிங்ஹாம்மில் நகரில் நடைபெற்று வரும் 22வது காமன்வெல்த் விளையாட்டுத் தொடரின் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து தங்கப் பதக்கம் வென்றார்.
இங்கிலாந்தின் பர்மிங்ஹாம்மில் நகரில் நடைபெற்று வரும் 22வது காமன்வெல்த் விளையாட்டுத் தொடரின் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் தங்கப் பதக்கம் வென்றார்.
இங்கிலாந்தின் பர்மிங்ஹாம்மில் நகரில் நடைபெற்று வரும் 22வது காமன்வெல்த் விளையாட்டுத் தொடரின் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்
தங்கப் பதக்கம் வென்றார்.
இங்கிலாந்தின் பர்மிங்ஹாம்மில் நகரில் நடைபெற்று வரும் 22வது காமன்வெல்த் விளையாட்டுத் தொடரின் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராணிக்ரெட்டி, சிராஜ் ஷெட்டி இணை தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
இங்கிலாந்தின் பர்மிங்ஹாம்மில் நகரில் நடைபெற்று வரும் 22வது காமன்வெல்த் விளையாட்டுத் தொடரின் ஆடவர் ஒற்றையர் டேபிஸ் டென்னிஸில் இந்தியாவின் சரத் கமல் தங்கப் பதக்கம் வென்றார்.
இங்கிலாந்தின் பர்மிங்ஹாம்மில் நகரில் நடைபெற்று வரும் 22வது காமன்வெல்த் விளையாட்டுத் தொடரின் ஆடவர் ஒற்றையர் டேபிஸ் டென்னிஸில் இந்தியாவின் சத்தியன் ஞானசேகரன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஷரத் கமல் – ஸ்ரீஜா அகுலா இணை தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.

0 Comments