உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரையின்படி, நாட்டின் 49வது புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்க உள்ளார்.
விளையாட்டு
பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான பாரா பளுதூக்குதல் விளையாட்டில் ஹெவிவெயிட் பிரிவில் 212 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சுதிர் சிங் தங்கம் வென்றுள்ளார்.
பர்மிங்காம்: காமன்வெல்த் நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம் வென்றார். காமன்வெல்த் நீளம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் ஸ்ரீ சங்கர்.

0 Comments