பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் 2022 ஆடவர் பளு தூக்குதல் 109 கிலோ எடை பிரிவில் குர்தீப் சிங் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
காமன்வெல்த் போட்டிகள் 2022-ன் தடகளப் பிரிவில் உயரம் தாண்டுதல் போட்டியில் தேஜஸ்வின் ஷங்கர் வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
காமன்வெல்த் உயரம் தாண்டுதலில் முதல் பதக்கம் வென்ற இந்தியர் என சாதனை படைத்தார்.
காமன்வெல்த் போட்டிகள் 2022-ன் ஸ்குவாஷ் விளையாட்டில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் சவ்ரவ் கோஷல் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
ஸ்குவாஷ் விளையாட்டில் ஒற்றையா் பிரிவில் பதக்கம் கைப்பற்றிய முதல் இந்தியா் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

0 Comments