பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-ல் ஜூடோ வீராங்கனை துலிகா மான் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
காமன்வெல்த் போட்டிகள் 2022-ல் ஸ்குவாஷ் வீரர் சவுரவ் கோஷல் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
காமன்வெல்த் போட்டிகளில் ஆடவர் பளு தூக்குதல் 109 கிலோ எடை பிரிவில் லவ்ப்ரீத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
நியமனம்
சென்னையில் உள்ள மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் மண்டல அதிகாரியாக திரு டி பாலமுரளி பொறுப்பேற்றுள்ளார்.

0 Comments