தினசரி நடப்பு நிகழ்வுகள் 01/08/2022

1st August 2022 TNPSC Daily Important Current Affairs GK Today Notes in Tamil

நியமனங்கள்:
தில்லி காவல்துறை புதிய ஆணையராக சஞ்சய் அரோரா நியமிக்கப்பட்டுள்ளார்.

பத்திரிகை தகவல் அலுவலக (PIB) முதன்மை தலைமை இயக்குனராக திரு சத்யேந்திர பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு:
பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகள் 2022ல்  வினய் குமார் யாதவ் ஜூடோவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் மகளிர் ஜூடோ பிரிவில் சுஷிலா தேவி லிக்மாபமின் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

ஆடவருக்கான பளுதூக்கும் போட்டியின் இறுதிச்சுற்றில் 73 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்கும் வீரர் அசிந்தா ஷீலி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
Print Friendly and PDF

Post a Comment

0 Comments