பாரத் கவுரவ் திட்டம்

பாரத் கவுரவ் திட்டம்: 
இந்தியாவின் பண்பாட்டு பாரம்பரிய சுற்றுலாத்தலங்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நகரங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் எளிதாக சுற்றிப் பார்த்து வர இந்திய ரயில்வே "பாரத் கௌரவ் ரயில்கள்" திட்டத்தை தொடங்கியுள்ளது.

பாரத் கவுரவ் திட்டம் தொடங்கப்பட்ட நாள் : 23 நவம்பர் 2021 

இந்திய ரயில்வே துறையின் பாரத் கவுரவ் திட்டத்தின் முதல் தனியார் ரெயில் சேவையானது சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 

முதல் சேவை தொடங்கப்பட்ட இடம் : பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் கோவையிலிருந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி வரை இயக்கப்பட்டது.

முதல் சேவை தொடங்கப்பட்ட தினம் : ஜூன் 14,2022


Print Friendly and PDF

Post a Comment

0 Comments