இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர்

 நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு (64) பதவியேற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

நாட்டின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதி திரவுபதி முர்மு

கூடுதல் தகவல்கள்:

  • இந்தியாவின் முதல் பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவர்.
  • சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் குடியரசுத் தலைவர்.
  • இந்தியாவின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர்
  • 2015-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக திரௌபதி முர்மு நியமிக்கப்பட்டார்.

Print Friendly and PDF

Post a Comment

0 Comments