சர்வதேச நிகழ்வுகள்
பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.
மலேசியாவின் புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகூப் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரானின் முதல் துணை ஜனாதிபதியாக இப்ராஹிம் ரைசி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயர் ஆப்கானிஸ்தானிய இஸ்லாமிய அமீரகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச மதச் சுதந்திர விவகாரங்களுக்கான அமெரிக்கத் தூதராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரஷாத் ஹுசைனை அதிபர் ஜோ பைடன் நியமித்துள்ளார்.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
ஐ.நா அமைதிப் படையின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக UN உடன் இணைத்து “UNITE Aware” என்ற தொழில்நுட்ப தளத்தை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகிலேயே முதல் முதலாக செயற்கை நுண்ணறிவு அமைப்பிற்கு காப்புரிமை வழங்கிய நாடு எனும் பெருமையை தென் ஆப்பிரிக்கா பெற்றுள்ளது.
உலகின் மிகவும் உயரமான விமான சிக்னல் கோபுரத்தை லடாக் மலை சிகரத்தின் மீது இந்திய விமானப்படை அமைந்துள்ளது.
உலக வேளாண் பொருள் ஏற்றுமதி நாடுகள் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் முதலிடம் பிடித்துள்ளது
உலகிலேயே முதல் முதலாக ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பிற்கு தென் ஆப்பிரிக்கா நாடானது காப்புரிமையினை வழங்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு அமைப்பின் பெயர் : DABUS.
DABUS என்பதனை உருவாக்கியவர் : ஸ்டீபன் தாலேர்
DABUS : Device for the autonomous boot strapping of Unified Sentience.
உலகின் மிகப்பெரிய மற்றும் உயரமான ராட்டினமானது துபாயில் உள்ள ப்ளூ வாட்டர்ஸ் தீவில் திறக்கப்பட்டுள்ளது.
இராட்டினத்தின் பெயர் : Ain Dubai. | இதன் உயரம் : 250மீ

0 Comments