முக்கிய தினங்கள் (ம) கருப்பொருள்கள்
பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 01 : National Doctors’ Day
மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வரும் பிரபல மருத்துவருமான டாக்டர் பிதன் சந்திர ராயின் நினைவாக தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆகஸ்ட் 06 : Hiroshima Day
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு வீசப்பட்ட தினம் : ஆகஸ்ட் 06,1945
ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டின் பெயர் : Little Boy.
ஆகஸ்ட் 07 : National Javelin Day
டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை கவுரவிப்பதற்காக, ஆகஸ்ட் 7 ஆம் தேதி 'ஈட்டி எறிதல் நாள்' என்று பெயரிட இந்தியா தடகள சம்மேளனம் முடிவு செய்துள்ளது..
ஆகஸ்ட் 09 : Nagasaki Day
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானில் உள்ள நாகசாகி நகரில் அணுகுண்டு வீசப்பட்ட தினம் : ஆகஸ்ட் 09,1945
நாகசாகி நகரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டின் பெயர் : Fat Man.
ஆகஸ்ட் 10 : World Lion Day
உலக சிங்க தினம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு : 2013.
ஆகஸ்ட் 10 : World Biofuel Day
உலக உயிரி எரிபொருள் தினம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு : 2015.
ஆகஸ்ட் 09 : Nagasaki Day
ஆகஸ்ட் 12 : National Librarians' Day
இந்திய நூலக அறிவியலின் தந்தை என போற்றப்படும் எஸ்.ஆர். ரங்கநாதன் அவர்களின் பிறந்த தினத்தில் அனுசரிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 12 : World Elephant Day
உலக யானை தினம் 2012 முதல் கடைபிடிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 12 : International Youth Day
Theme : “Transforming Food Systems: Youth Innovation for Human and Planetary Health”
ஆகஸ்ட் 13 : World Organ Donation Day
ஆகஸ்ட் 18 : Partition Horrors Remembrance Day
சுதந்திர தினத்திற்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 14 பிரிவினை பேரச்ச நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்
ஆகஸ்ட் 19 : World Photography Day
ஆகஸ்ட் 19 : World Humanitarian Day
Theme : “#TheHumanRace: A Global Challenge For Climate Action In Solidarity With People Who Need It The Most”
ஆகஸ்ட் 18 : World Mosquito Day
Theme : “Reaching the Zero – Malayria Target”
ஆகஸ்ட் 20 : Akshay Urja Diwas (Renewable Energy Day)
இந்தியா வரும் 2030-ம் ஆண்டுக்குள் 450GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை உருவாக்கும் இலக்கை நிர்ணயித்துள்ளது.
ஆகஸ்ட் 20 : Sadbhavana Diwas
ஆகஸ்ட் 20 : Communal Harmony Day (also called Moon Day)
ஆகஸ்ட் 21 : World Senior Citizen’s Day hai
Theme : “Pandemics: Do They Change How We Address Age and Ageing?”
ஆகஸ்ட் 22 : World Sanskrit Day
ஆகஸ்ட் 23 : National Broadcasting Day
ஆகஸ்ட் 24 : Income Tax Day (161th)
ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவின் நிதியமைச்சர் : சர் ஜேம்ஸ் வில்சன்.
இந்தியாவில் வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு : 1860.
ஆகஸ்ட் 28 : World Hepatitis Day
Theme : ‘Hepatitis Can’t Wait’
ஆகஸ்ட் 28 : National Sports Day
Theme : ‘Forests and Livelihoods : Sustaining People and Planet’
ஆகஸ்ட் 29 : National Small Industry Day
Theme : “Their Survival is in our hands”

0 Comments