ஜூலை 2021 நடப்பு நிகழ்வுகள் – குறியீடு மற்றும் தரநிலை

குறியீடு (ம) தரநிலை

பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.

TNPSC July 2021 Ranking and Index List in Tamil

Global Startup Ecosystem Index 2021 பட்டியலில் இந்தியா 20வது இடத்தைப் பிடித்துள்ளது.

உலகளவில் உள்ள 1000 நகரங்களில் இந்தியாவின் 43 நகரங்கள் தேர்வாகியுள்ளன.

முதல் 20 நகரங்களில் இடம்பெற்றுள்ள இந்திய நகரங்கள் :

பெங்களூர் 10 | புதுடெல்லி 14 | மும்பை 16

உலகளவில் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ள நாடுகள் :

அமெரிக்கா | இங்கிலாந்து | இஸ்ரேல் | கனடா | ஜெர்மனி

வெளியிட்ட அமைப்பு : Startup Blink

இந்தியாவில் உள்ள முதல்-அமைச்சர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து வெளியிடும் தனியார் நிறுவனமான 'ஓர்மாக்ஸ்' இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருப்பதாக அறிவித்துள்ளது.

2-வது இடத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும்,

3-வது இடத்தில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும்

4-வது இடத்தில் அசாம் முதலமைச்சர் ​ஹிமந்தா பிஸ்வா சர்மாவும்,

5-வது இடத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் இடம் பிடித்துள்ளனர்.

 

Print Friendly and PDF

Post a Comment

0 Comments