ஜூலை 2021 நடப்பு நிகழ்வுகள் – முக்கிய தினங்கள் மற்றும் கருப்பொருள்கள்

முக்கிய தினங்கள் (ம) கருப்பொருள்கள்

பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.

TNPSC July 2021 Important Days and Its Themes List in Tamil

ஜூலை 01 : National Postal Worker Day

ஜூலை 01 : National Chartered Accountants Day

ICAI இது உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொழில்முறை கணக்கியல் மற்றும் நிதி அமைப்பாகும்.

ICAI - Institute of Chartered Accountants of India

ஜூலை 01 : National Doctors’ Day

மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வரும் பிரபல மருத்துவருமான டாக்டர் பிதன் சந்திர ராயின் நினைவாக தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஜூலை 06 : World Zoonoses Day

Theme : “Let‟s break the chain of zoonotic transmission”

1885 ஆம் ஆண்டு ஜூலை 6 ரேபிஸ் நோய்க்கெதிரான தடுப்பூசியை லூயி பாஸ்டர் உருவாக்கியதன் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.

ஜூலை 11 : World Population Day

ஜூலை 12 : World Malala Day

Theme : Nurses: A Voice to Lead – A vision for future healthcare

ஜூலை 15 : World Youth Skills Day

Theme : “Reimagining Youth Skills Post-Pandemic”

2014 முதல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜூலை 16 : World Day for International Justice

ஜூலை 18 : Nelson Mandela International Day

ஜூலை 20 : International Chess Day

ஜூலை 20 : Science Exploration Day (also called Moon Day)

ஜூலை 22 : World Brain Day

Theme : “Stop Multiple Sclerosis”

ஜூலை 22 : Pi Approximation Day

ஜூலை 23 : National Broadcasting Day

ஜூலை 24 : Income Tax Day (161th)

ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவின் நிதியமைச்சர் : சர் ஜேம்ஸ் வில்சன்.

இந்தியாவில் வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு : 1860.

ஜூலை 28 : World Hepatitis Day

Theme : ‘Hepatitis Can’t Wait’

ஜூலை 28 : World Nature Conservation Day

Theme : ‘Forests and Livelihoods : Sustaining People and Planet’

ஜூலை 29 : Global Tiger Day or International Tiger Day

Theme : “Their Survival is in our hands”

ஜூலை 30 : World Day against Trafficking in Persons

Theme : “Victims' Voices Lead the Way”

 

Print Friendly and PDF

Post a Comment

0 Comments