புத்தகங்கள் (ம) ஆசிரியர்கள்
பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.
“Anomalies in Law and Justice” என்ற புத்தகத்தின் ஆசிரியர் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி R.V. ரவீந்திரன்.
புத்தகத்தை வெளியிட்டவர் இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி N.V.ரமணா.
“The India Story : An Epic Journey Of Democracy And Development” என்ற புத்தகத்தினை இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான் எழுதியுள்ளார்.
இவரின் பிற நூல்கள் : India Then And Now | India Ahead.
"Nathuram Godse : The True Story of Gandhi's Assassin" என்ற புத்தகத்தை மும்பையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் தவால் குல்கர்னி எழுதியுள்ளார்.
‘Lady Doctors : The Untold Stories Of India’s First Woman in Medicine’ என்ற புத்தகத்தை கவிதா ராவ் எழுதியுள்ளார்.
இந்த புத்தகத்தில் காலனித்துவ இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான ருக்மாபாய் ராவத்தினுடைய கதையானது கூறப்பட்டுள்ளது.
‘The Struggle Within: A Memoir of the Emergency’ என்ற புத்தகத்தினை அசோக் சக்கரவர்த்தி எழுதியுள்ளார்.
“An Ordinary Life: Portrait of an Indian Generation” என்ற புத்தகத்தினை முன்னாள் இந்திய தேர்தல் ஆணையரான அசோக் லவாசா எழுதியுள்ளார்.

0 Comments