குறியீடு (ம) தரநிலை
பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.
World Press Freedom Index 2021 பட்டியலில் இந்தியா 142வது இடத்தைப் பிடித்துள்ளது.
முதலிடம் - நார்வே
இரண்டாமிடம் - பின்லாந்து
மூன்றாமிடம் - ஸ்வீடன்
வெளியிட்ட அமைப்பு : Reporters Without Borders
Global Gender Gap Index 2021 பட்டியலில் மொத்தம் உள்ள 156 நாடுகளில் இந்தியா 140வது இடத்தைப் பிடித்துள்ளது.
முதலிடம் - ஐஸ்லாந்து
இரண்டாமிடம் - பின்லாந்து
மூன்றாமிடம் - நார்வே
வெளியிட்ட அமைப்பு : World Economic Forum
Global Energy Transition Index 2021 பட்டியலில் இந்தியா 87வது இடத்தைப் பிடித்துள்ளது.
முதலிடம் - ஸ்வீடன்
இரண்டாமிடம் - நார்வே
மூன்றாமிடம் - டென்மார்க்
வெளியிட்ட அமைப்பு : World Economic Forum
Henley Passport Index 2021 பட்டியலில் இந்தியா 84வது இடத்தைப் பிடித்துள்ளது.
முதலிடம் - ஜப்பான்
இரண்டாமிடம் - சிங்கப்பூர்
மூன்றாமிடம் - ஜெர்மனி & தென் கொரியா
வெளியிட்ட அமைப்பு : World Economic Forum
Inclusive Internet Index 2021 பட்டியலில் இந்தியா மற்றும் தாய்லாந்து 49வது இடத்தைப் பெற்றுள்ளன.
முதலிடம் - ஸ்வீடன்
இரண்டாமிடம் - அமெரிக்கா
மூன்றாமிடம் - ஸ்பெயின்
குறைந்த விலையில் இணைய சேவை வழங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 20வது இடத்தைப் பிடித்துள்ளது.
வெளியிட்ட அமைப்பு : Facebook & Economic Intelligent Unit
Chandler Good Government Index 2021 பட்டியலில் இந்தியா 49வது இடத்தைப் பிடித்துள்ளது.
முதலிடம் - பின்லாந்து
இரண்டாமிடம் - சுவிட்சர்லாந்து
மூன்றாமிடம் - சிங்கப்பூர்
2020ஆம் ஆண்டின் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
வெளியிட்ட அமைப்பு : Global Data & ACI Worldwide.
உலகிலேயே இராணுவத்துக்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா 2வது இடத்தில் உள்ளது.
சீனா தனது இராணுவ பட்ஜெட்டை ரூ.15 இலட்சம் கோடியாக உயர்த்தி உள்ளது.
இந்த பட்ஜெட்டானது அமெரிக்க ராணுவ பட்ஜெட்டில் 4ல் ஒரு பங்குக்கு நிகராகும்.
இந்தியாவுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகமாகும்.
இந்தியா இந்த பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
வெளியிட்ட அமைப்பு : SIPRI (Stockholm International Peace Research Institute).
கரோனா தடுப்பூசிகளை அதிகளவில் வீணாக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் அதிகளவில் பணத்தை சேமித்து வைத்துள்ள மாநிலங்களின் பட்டியலில் மேற்கு வங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இரண்டாவது இடத்தை உத்திரப்பிரதேசமும், மூன்றாவது இடத்தை மகாராஷ்டிராவும் பிடித்துள்ளன.
தமிழகம் இந்தப் பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்துள்ளது.
பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா என்னும் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் சாலை அமைப்பதற்கான திட்டத்தை 2020-21 ஆம் நிதி ஆண்டில் சிறப்பாக நிறைவேற்றிய மாநிலங்களின் பட்டியலில் சத்தீஸ்கர் முதலிடம் பிடித்துள்ளது.
இரண்டாவது இடத்தை உத்தரகாண்டும், மூன்றாவது இடத்தை ஜம்மு காஷ்மீரும் பிடித்துள்ளன.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வெளியிட்டுள்ள தேசிய காலநிலை பாதிப்பு அறிக்கையின்படி, 8 கிழக்கு மாநிலங்கள் அதிகம் பாதிக்கக்கூடிய மாநிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.அவை:
ஜார்க்கண்ட், மிசோரம், ஓடிஸா, சத்தீஷ்கர், அசாம், பீகார், அருணாச்சலப்பிரதேசம், மேற்கு வங்கம்.
தமிழகம் இந்த பட்டியலில் 23 வது இடத்தைப் பிடித்துள்ளது.
காணொளியை காண கீழேயுள்ள Play பொத்தானை அழுத்தவும்.

0 Comments