முக்கிய தினங்கள் (ம) கருப்பொருள்கள்
பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் 02 : World Autism Awareness Day
2012ம் ஆண்டு முதல் இத்தினமானது கடைபிடிக்கப்படுகிறது.
Theme : 'Inclusion in the Work place Challenges and Opportunites in a Post Pandemic World'
ஏப்ரல் 02 : சர்வதேச குழந்தைகள் புத்தக தினம்
Theme : 'The Music of Words'
ஏப்ரல் 04 : International Mine Awareness Day
Theme : 'Perseverence, Parnership and Progress'
ஏப்ரல் 05 : National Maritime Day (58th)
1919ம் ஆண்டு இதே நாளில் இந்தியாவின் முதல் கப்பலான சிந்தியா நேவிகேஷன் கம்பெனியின் S.S.LOYALTY என்ற கப்பல் மும்பையில் இருந்து லண்டனுக்கு சென்றதை நினைவுக்கூறும் வகையில், கடந்த 1964ம் ஆண்டு முதல் முறையாக தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்பட்டது.
Theme : 'Sustainable Shipping beyond COVID - 19'
ஏப்ரல் 05 : International Day of Consciene
முதல் சர்வதேச மனசாட்சி தினம் 2020ல் அனுசரிக்கப்பட்டது.
Theme : 'Promoting a Culture of Peace With Love and Conscience'
ஏப்ரல் 06 : International Day of Sport for Development and Peace
Theme : 'Recovery from the Pandemic Through Sports'
ஏப்ரல் 07 : World Health Day
Theme : 'Building a fairer, healthier world'
ஏப்ரல் 10 : World Homeopathy Day
Theme : 'Homeopathy- Roadmap for Integrative Medicine'
ஹோமியோபதி மருத்துவ முறையை கண்டறிந்தவர் : சாமுவேல் ஹானிமன்
கண்டறிந்த ஆண்டு : 1796
சாமுவேல் ஹானிமன் பிறந்த நாள் : ஏப்ரல் 10,1755 (266th Birthday)
சாமுவேல் ஹானிமன் பிறந்த நாடு : ஜெர்மனி.
ஏப்ரல் 11 : தேசிய பாதுகாப்பான தாய்மை தினம்
ஏப்ரல் 12: சர்வதேச தெருவோர குழந்தைகள் தினம்
ஏப்ரல் 13 : ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினம்
ஏப்ரல் 14 : World Sidda Day
ஏப்ரல் 14 : National Fire Service Day
Theme : 'Maintenance of Fire Safety Equipment is Key to Mitigate Fire Hazards'
ஏப்ரல் 14 : World Dolphine Day
இந்தியாவின் தேசிய நன்னீர் வாழ் விலங்கு : ஆற்றுநீர் ஓங்கில் (River Dolphines). அறிவிக்கப்பட்ட ஆண்டு : 2010
இந்தியா மற்றும் ஆசியாவின் முதல் தேசிய டால்ஃபின் ஆராய்ச்சி மையம் பீகாரின் பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் கங்கை நதிக்கரையில் அமைக்கப்படவுள்ளது.
ஏப்ரல் 15 : World Art Day
லியாண்டர் டாவின்சி பிறந்த நாளை முன்னிட்டு இத்தினம் கொண்டாடப்படுகிறது.
ஏப்ரல் 15, 2012 முதல் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
Theme : You are not alone
ஏப்ரல் 15 : Universal Day of Culture
ஏப்ரல் 15 : மாநில திருநங்கைகள் தினம்
நாட்டிலேயே முதல் முறையாக திருநங்கைகள் நலவாரியம் அமைத்த மாநிலம் – தமிழ்நாடு (2008)
திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவராக அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த ஆண்டு - 2014
தமிழ்நாட்டில் திருநங்கை என்ற பெயரை முதன் முதலில் பயன்படுத்தியவர் - நர்த்தகி நடராஜன்
மார்ச் 31 : Internation Transgender Day of Visibility.
நவம்பர் 20 : Transgender Day of Remembarance.
ஏப்ரல் 16 : World Voice Day
Theme : One World, Many Voices
ஏப்ரல் 17 : World Hemophilia Day
Theme : Adapting to change sustaining care in the new world
ஏப்ரல் 17 : World Heritage Day
Theme : Complex Pasts : Diverse Futures
ஏப்ரல் 19 : World Liver Day
Theme : Keep your Liver Healthy and Disease Free
ஏப்ரல் 21 : National Civil Services Day
ஏப்ரல் 21 : International Girls in ICT Day
ICT – Information and Communication Technology.
Theme : Connected Girls; Creating Brighter Futures
ஏப்ரல் 22 : Earth Day
Theme : Restore Our Earth
ஏப்ரல் 23 : World Book and Copyright Day
Theme : To Share a Story
ஏப்ரல் 24 : National Panchayat Raj Day
ஏப்ரல் 24 : International Day of Multilateralisam and Diplomacy for Peace
ஏப்ரல் 23 : World Day of Laboratory Animals
ஏப்ரல் 25 : World Penguin Day
ஏப்ரல் 25 : World Maleria Day
Theme : Reaching The Zero Malaria Target
மலேரியா நோயை பரப்பும் கொசு : அனாஃபிலஸ்
மலேரியா நோய் பரவ காரணமான நுண்ணுயிரி : பிளாஸ்மோடியம்
மலேரியா கொசுவை கண்டறிந்தவர் : ரொனால்ட் ராஸ்
1880 ஆம் ஆண்டில் சார்லஸ் லூயிஸ் அல்ஃபோன்ஸ் லாவ்ரன் முதன் முதலாக இரத்தத்தில் மலேரியா ஒட்டுண்ணிகள் இருப்பதை காட்சியாகக் காண்பித்தார்.
உலக சுகாதார அமைப்பினால் மலேரியா ஒழிப்பு சான்றிதழ் பெற்றுள்ள முதல் நாடு என்ற பெருமையை மத்திய அமெரிக்க நாடான எல் சால்வேடார் பெற்றுள்ளது.
குறைந்தது 3 ஆண்டுகளுக்கு மலேரியா நோய் பரவலை தடுக்கும் நாடுகளுக்கு இந்த சான்றிதழானது வழங்கப்படுகிறது.
உலகச் சுகாதார நிறுவனம், 2025ஆம் ஆண்டுக்குள், 25 நாடுகளில் மலேரியா (Malaria) நோயை முற்றிலும் ஒழிக்கப் புதிய E-2025 என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.
இந்தியாவில் 2030ம் ஆண்டுக்குள் மலேரியாவை முழுமையாக ஒழிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வுத்துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் ஆகியவை மலேரியா நோ மோர் (Malaria No More) என்ற அரசு சாரா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.
ஏப்ரல் 26 : World Intellectual Property Day
Theme : Intellectual property and small businesses: Taking big ideas to market
ஏப்ரல் 26 : International Chernobyl Disaster Remembrance Day
உக்ரைனில் செர்னோபில் அணு உலை வெடித்து பேரழிவை ஏற்படுத்திய ஆண்டு: 1986
ஏப்ரல் 28 : World Day for Safety and Health at Work
Theme : Anticipate, prepare and respond to crises – Invest Now in Resilient Occupational Safety and Health Systems
ஏப்ரல் 29 : International Dance Day
Theme : Purpose of Dance
ஏப்ரல் 30 : Ayushman Bharat Diwas
ஏப்ரல் 05 முதல் 09 வரை : World Health Workers Week
Theme : Protect, Invest Together
ஏப்ரல் 20 முதல் 24 வரை : World Week for Animals in Laboratories (or) Lab Animal Week
ஏப்ரல் 24 முதல் 30 வரை : World Immunization Week
Theme : Vaccines Brings us Closer
காணொளியை காண கீழேயுள்ள Play பொத்தானை அழுத்தவும்.
மாதிரி வினாக்களை எழுதிப் பார்க்க கீழேயுள்ள Start the Quiz பொத்தானை அழுத்தவும்.