ஏப்ரல் 2021 நடப்பு நிகழ்வுகள் – புத்தகங்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள்

புத்தகங்கள் (ம) ஆசிரியர்கள்

பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.

TNPSC April 2021 Books and Authors List in Tamil

Names of the Women என்ற புத்தகத்தின் ஆசிரியர் – Jeet Thayil

Name Place Animal Thing என்ற புத்தகத்தின் ஆசிரியர் – Daribha Lyndem

“Manohar Parrikar : Brilliant Mind, Simple Life” என்ற புத்தகத்தின் ஆசிரியர் – Nitin Gokhale

Odisha Itihaas என்ற புத்தகத்தின் ஆசிரியர் – Harekrushna Mahtab

இப்புத்தகத்தை எழுதிய ஹரேகிருஷ்ண மக்தாப் ஓடிஸா மாநிலத்தின் முதல் முதல்வர்

இப்புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

இந்தி மொழியில் இப்புத்தகத்தை சங்கர்லால் புரோகித் மொழிபெயர்த்துள்ளார்.

Exam Warriors என்ற புத்தகத்தின் ஆசிரியர் – Narendra Modi

இந்த புத்தகமானது 15 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

‘Believe  - What Life and Criket Taught Me’ என்ற சுயசரிதை நூலினை சுரேஷ் ரெய்னா, பாரத் சுந்தரேசன் என்பவருடன் இணைந்து எழுதியுள்ளார்.

“Being Gandhi” என்ற புத்தகத்தின் ஆசிரியர் – Paro Aanand

“The Chiristmas Pig” என்ற புத்தகத்தின் ஆசிரியர்J.K.ரவுலிங்

Agriculture in India: Contemporary Challenges – in the Context of Doubling Farmers Income என்ற புத்தகத்தின் ஆசிரியர்Mohan Kanda

இந்த புத்தகத்தினை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.

Climate Change Explained – For One And All” என்ற புத்தகத்தின் ஆசிரியர் – Aakash Ranison

காணொளியை காண கீழேயுள்ள Play பொத்தானை அழுத்தவும்.

மாதிரி வினாக்களை எழுதிப் பார்க்க கீழேயுள்ள Start the Quiz பொத்தானை அழுத்தவும்.

 

Print Friendly and PDF

Post a Comment

0 Comments