முக்கிய தினங்கள் மற்றும் கருப்பொருள்கள்
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.
மார்ச் 01 : சர்வதேச பூஜ்ஜிய பாகுபாடு தினம் (45வது)
Theme : End Inequalities.
முதல் பூஜ்ஜிய பாகுபாடு தினம் மார்ச் 01, 2014 அன்று கொண்டாடப்பட்டது.
2030ம் ஆண்டிற்குள் AIDS-யை ஒரு பொதுநல அச்சுறுத்தலாக எண்ணி அதனை முடிவுக்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட UNAIDS என்ற ஐ.நா அமைப்பால் இத்தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளிற்கான சின்னம் பட்டாம்பூச்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
மார்ச் 01 : பொது கணக்குகள் தினம் / Civil Accounts Day (45வது)
மார்ச் 03 : உலக செவித்திறன் தினம்
Theme : Hearing care for ALL!: Screen, Rehabilitate, Communicate
2050 ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவருக்கு செவி திறன் பிரச்சினை ஏற்படக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது..
மார்ச் 03 : உலக வனவிலங்கு தினம் / World Wildlife Day
Theme : Forests and Livelihoods: Sustaining People and Planet
மார்ச் 04 : தேசிய பாதுகாப்பு தினம் (50வது) / National Safety Day / National Security Day / Rastriya Suraksha Diwas
Theme : Sadak Suraksha (Road Safety)
மார்ச் 04 : தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம்
Theme : Learn from the disaster and prepare for a safer future
தேசிய பாதுகாப்பு வாரமானது மார்ச் 04 முதல் மார்ச் 10 வரை கடைபிடிக்கப்பட்டது.
மார்ச் 04 : சர்வதேச உடல் பருமனுக்கான விழிப்புணர்வு தினம்
மார்ச் 08 : சர்வதேச மகளிர் தினம்.
Theme : Choose to Challenge
மார்ச் 11 : உலக சிறுநீரக விழிப்புணர்வு தினம் (மார்ச் 2வது வியாழக்கிழமை)
Theme : Living Well with Kidney Disease
மார்ச் 14 : ஆறுகளுக்கான பன்னாட்டு நடவடிக்கை தினம்
Theme : Rights of Rivers
மார்ச் 15 : உலக நுகர்வோர் தினம்
மார்ச் 16 : தேசிய தடுப்பூசி தினம்
மார்ச் 16 : சர்வதேச சமூக சேவையாளர்கள் தினம் தினம்
Theme : I Am Because We Are
மார்ச் 19 : உலக உறக்க தினம்.
மார்ச் 20 : உலக மகிழ்ச்சி தினம்
Theme : Happiness for All, Forever
ஐ.நா சபை கடந்த 2013ம் ஆண்டில் சர்வதேச மகிழ்ச்சி தினத்தை கொண்டாடத் தொடங்கியது.
மார்ச் 20 : உலக சிட்டுக்குருவிகள் தினம்
Theme : I LOVE Sparrows
2010 ம் ஆண்டில் இருந்து இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
மார்ச் 21 : உலக கவிதை தினம்
மார்ச் 21 : உலக காடுகள் தினம்
Theme : Forest Restoration a Path of Recovery and Well-being
மார்ச் 22 : உலக நீர் தினம்
Theme : Valuing Water
மார்ச் 23 : உலக வானிலை தினம்
Theme : The Ocean our Climate and Weather
மார்ச் 24 : உலக காசநோய் விழிப்புணர்வு தினம்
Theme : The Clock is Ticking
மார்ச் 27 : 2021ம் ஆண்டின் புவி நேரம் (மார்ச் மாத கடைசி சனிக்கிழமை)
Theme : Climate Change to Save Earth

0 Comments