புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்கள்
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.
My Experiments With Silence என்ற புத்தகத்தின் ஆசிரியர் – சமீர் சோனி
Bringing Governments and People Closer என்ற புத்தகத்தின் ஆசிரியர் – M.இராமச்சந்திரன்
My Life in Full: Work, Family and Our Future என்ற சுயசரிதை புத்தகத்தின் ஆசிரியர் – இந்திரா நூயி (முன்னாள் PEPSICO நிறுவன CEO)
Indians; A Brief History of a Civilization என்ற புத்தகத்தின் ஆசிரியர் - நமீத் அரோரா
Full Spectrum: India's Wars 1972 - 2020 என்ற புத்தகத்தின் ஆசிரியர் - அர்ஜுன் சுப்ரமணியம்.
இவர் India's Wars: A Millitary History, 1947 - 1971 என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
India’s Power Elite: Caste, Class, and Cultural Revolution என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ரமேஷ் கந்துலா
Locking Down The Poor: The Pandemic and India's Moral Centre என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ஹர்ஷ் மந்திர்.
சென்னையில் இப்புத்தகத்தை மார்ச் 17 அன்று இந்து குழுமத்தின் இயக்குனர் N. ராம் அவர்களால் வெளியிடப்பட்டது.
A Road Map for Entrepreneur என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ஜிதேந்திர குப்தா.
Battle Ready for 21st Century என்ற புத்தகத்தின் ஆசிரியர்கள் - ஜெனரல் பிபின் ராவத் & ஜெனரல் தீபக்

0 Comments