பிப்ரவரி 2021 நடப்பு நிகழ்வுகள் – முக்கிய தினங்கள் மற்றும் கருப்பொருள்கள்

முக்கிய தினங்கள்

 பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

TNPSC February 2021 Current Affairs Important Days and Themes

பிப்ரவரி 01 : கடலோர காவல்படை நிறுவன தினம் (45வது)

பிப்ரவரி 02 : உலக ஈர நிலங்கள் தினம்

Theme : Wetlands and Water

பிப்ரவரி 04 : உலக புற்றுநோய் தினம்

Theme : I Am and I Will

பிப்ரவரி 04 : சர்வதேச மனித சகோதரத்துவ தினம்

Theme : 'A Pathway to the Future'

பிப்ரவரி 05 : இணைய பாதுகாப்பு தினம்.

பிப்ரவரி 06 : சர்வதேச பெண் பிறப்புறுப்பு சிதைத்தலின் பூஜ்ஜிய சகிப்புத் தன்மைக்கான  சர்வதேச தினம்

பிப்ரவரி 10 : உலக பருப்பு தினம்

Theme : 'Nutritious Seeds for a Sustainable Future'

பிப்ரவரி 11 : உலக யுனானி தினம்

பிப்ரவரி 11 : அறிவியலில் சர்வதேச பெண்கள் மற்றும் பெண்கள் தினம்

Theme : 'Women Scientists at the forefront of the fight against COVID-19'

பிப்ரவரி 13 : தேசிய உற்பத்தித்திறன் தினம்

பிப்ரவரி 13 : உலக வானொலி தினம்

Theme : 'New World, New Radio'

பிப்ரவரி 13 : தேசிய மகளிர் தினம்.

சரோஜினி நாயுடு பிறந்த தினம் (142வது)

பட்டப்பெயர்கள் : இந்தியாவின் நைட்டிங்கேல் / பாரத் கோகிலா.

சிறப்பு : இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் (உத்திரப் பிரதேசம்)

பிப்ரவரி 20 : உலக சமூகநீதி தினம்

Theme : 'A Call for Social Justice in the Digital Economy'

பிப்ரவரி 20 : மத்திய கலால் தினம்

பிப்ரவரி 21 : சர்வதேச தாய்மொழி தினம்

Theme : “Fostering Multilingualism for inclusion in Education and Society

பிப்ரவரி 22 : உலக சிந்தனை தினம்

Theme : 'Peacebuilding'

பிப்ரவரி 24 : மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் (முன்னாள் ஜெயலலிதா பிறந்தநாள்)

பிப்ரவரி 27 : உலக அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தினம்

Theme : “Celebrate, Commemorate, Collaborate, Donate”.

பிப்ரவரி 28 : உலக அரிதான நோய்கள் தினம்

பிப்ரவரி 28 : தேசிய அறிவியல் தினம் (இராமன் விளைவு - 1928)

Theme : ‘Future of STI (Science, Technology and Innovations): Impacts on Education, Skills, and Work'

இராமன் விளைவு : ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதுவே ராமன் சிதறல் [Raman Scattering] அல்லது ராமன் விளைவு [Raman Effect] என அழைக்கப்படுகிறது.

 

காணொளியை காண கீழே உள்ள Play பொத்தானை அழுத்தவும்.
மாதிரி வினாக்களை எழுதிப் பார்க்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.
Print Friendly and PDF

Post a Comment

0 Comments