புத்தகங்கள் (ம) ஆசிரியர்கள்
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.
Platform Scale: For A Post-Pandemic World என்ற புத்தகத்தின் ஆசிரியர் - சங்கீத் பால் சௌத்ரி
By Many a Happy Accident: Recollections of a Life என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ஹமீது அன்சாரி
Rashtra Pratham – 82 varshon ki Swarnim Gatha என்ற புத்தகத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார்.
Maveric Messiah என்ற புத்தகத்தை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். இப்புத்தகத்தின் ஆசிரியர் - ரமேஷ் கந்துலா
ASOCA: A Sutra என்ற புத்தகத்தின் ஆசிரியர் - இர்வின் ஆலன் சீலி
Stories I Must Tell: An Actor’s Emotional Journey என்ற புத்தகத்தின் ஆசிரியர் - கபீர் பேடி
Unfinished: A Memoir என்ற புத்தகத்தின் ஆசிரியர் - பிரியங்கா சோப்ரா
The Terrible, Horrible, Very Bad Good News என்ற புத்தகத்தின் ஆசிரியர் - மேக்னா பந்த்
"வேதம் என் வேட்கை" என்ற நூலின் ஆசிரியர் - டாக்டர் ரங்கன்ஜி.
“மிச்ச கதைகள்” என்ற நூலின் ஆசிரியர் – கி.ராஜநாராயணன்.

0 Comments