முக்கிய தினங்கள் (ம) கருப்பொருள்கள்
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் 01 : உலக கடித தினம்
செப்டம்பர் 02 : உலக தேங்காய் தினம்
Theme - Invest in Coconut to save the world
செப்டம்பர் 05 : தேசிய ஆசிரியர் தினம்.
செப்டம்பர் 05 : சர்வதேச அறக்கொடை தினம்
செப்டம்பர் 08 : சர்வதேச எழுத்தறிவு தினம்
Theme - Literacy teaching and learning in the COVID-19 crisis and beyond.
செப்டம்பர் 09 : ஹிமாலயன் திவாஸ்
உத்தரகண்ட் மாநில அரசு இதனை கொண்டாடியது
Theme : Himalayas and Nature
செப்டம்பர் 10 : உலக தற்கொலை தடுப்பு தினம்
Theme : Working together to prevent Suicide
செப்டம்பர் 11 : தேசிய வன தியாகிகள் தினம்
15வது தேசிய வன தியாகிகள் தினம்
சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர்.
செப்டம்பர் 12 : உலக முதலுதவி தினம்
Theme : First Aid Saves Lives
செப்டம்பர் 14 : ஹிந்தி தினம்
செப்டம்பர் 14/1949 அன்று இந்தி சுதந்திர இந்தியாவின் அலுவல் மொழி என்ற அந்தஸ்தை பெற்றதை நினைவுகூறும் வகையில் இது கொண்டாடப்படுகிறது.
செப்டம்பர் 15 : தேசிய பொறியாளர்கள் தினம்
விஸ்வேஸ்வரய்யா பிறந்த தினம்
செப்டம்பர் 15 : அனைத்துலக மக்களாட்சி தினம்
செப்டம்பர் 16 : உலக ஓசோன் தினம்
Theme : Ozone for life : 35 years of ozone layer protection
செப்டம்பர் 18 : உலக நீர் கண்காணிப்பு தினம்
Theme : Solve Water
செப்டம்பர் 18 : உலக மூங்கில் தினம்
செப்டம்பர் 18 : சர்வதேச சம ஊதிய தினம்
செப்டம்பர் 21 : சர்வதேச அமைதி தினம்
Theme : Shaping Peace Together.
செப்டம்பர் 21 : உலக அல்சீமர் தினம்
Theme : Let’s talk about dementia
செப்டம்பர் 21 : உலக நன்றியுணர்வு தினம்
செப்டம்பர் 22 : உலக ரோஸ் தினம்
செப்டம்பர் 22 : உலக காண்டாமிருக தினம்
செப்டம்பர் 23 : சர்வதேச சைகை மொழி தினம்
செப்டம்பர் 25 : தேசிய அந்தோதயா தினம்
பண்டிட் தீனதயாள் உபாத்தியாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு இத்தினம் கொண்டாடப்படுகிறது.
Antyodaya என்ற வார்த்தையின் பொருள் - கடைமட்ட மனிதனின் எழுச்சி
Sarvodaya என்ற வார்த்தையின் பொருள் - அனைவரின் எழுச்சி
கடந்த 2014 செப்டம்பர் 25 முதல் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
செப்டம்பர் 26 உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம்
Theme : Environmental health, a key public health intervention in disease pandemic prevention.
செப்டம்பர் 27 : உலக சுற்றுலா தினம்
செப்டம்பர் 28 : உலக ரேபிஸ் தினம்
செப்டம்பர் 28 : பசுமை நுகர்வோர் தினம்
செப்டம்பர் 29 : உலக இதய தினம்
Theme : Use Heart to Beat Cardiovascular Disease
செப்டம்பர் 30 : பன்னாட்டு மொழிபெயர்ப்பு தினம்
Theme: “Finding the words for a world in crisis”
செப்டம்பர் 1 முதல் 7 வரை : தேசிய ஊட்டச்சத்து வாரம்
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை (செப் 17) முன்னிட்டு செப்டம்பர் 14 முதல் 20 வரை சேவை சப்தா (அ) சேவை வாரமாக நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது.

0 Comments